வசூல் மன்னன் பிரபாஸிற்கு அமெரிக்காவில் இப்படி ஒரு நிலைமையா?..!!

Read Time:1 Minute, 16 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90பாகுபலி 2 படம் மூலம் வசூல் மன்னன் என்ற பெயர் பெற்றுவிட்டார் பிரபாஸ். பட வெற்றியை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கின்றனவாம். தெலுங்கு மட்டும் இல்லாது பாலிவுட்டில் இருந்து கூட பட வாய்ப்புகள் கிடைக்கின்றனவாம்.

தற்போது அமெரிக்கா சென்று ஓய்வில் இருக்கும் பிரபாஸை அங்கேயும் சிலர் அடையாளம் கண்டுவிடுகிறார்களாம். ஓய்வு எடுக்க அமெரிக்கா சென்ற பிரபாஸ் அங்கேயும் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கும் நிலைமை வந்துவிடுகிறதாம்.

இதனால் பிரபாஸ் தற்போது அமெரிக்காவில் மாறுவேடத்தில் ஊர் சுற்றுகிறாராம்.

பிரபாஸின் அடுத்த படமான சாஹோ பட படப்பிடிப்பு அமெரிக்காவிலேயே நடக்க இருப்பதால் ஓய்வு எடுத்த பிறகு பிரபாஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘வேனா அங்கிள் விட்ருங்க’… கதறும் இளம் பெண்.. கண்டுகொள்ளாமல் வாலிபரை தாக்கும் கொடூரம்..!! (வீடியோ)
Next post ரத்த சோகையை குணமாக்கும் பேரீச்சம் பழம்..!!