சிறுமியை கிண்டல் செய்ததற்காக நிர்வாணமாக சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி சிறுவர்கள்..!!

Read Time:1 Minute, 25 Second

201705192324064261_School-boys-paraded-naked-for-allegedly-harassing-a-girl_SECVPFமராட்டிய மாநிலம் புனே மாவட்டம் வாஜ்ரி மால்வாடி என்ற பகுதியைச் சேர்ந்த இரு பள்ளிச் சிறுவர்கள், உடன் படிக்கும் சிறுமியை கிண்டல் செய்துள்ளனர். இதனால், கொதிப்படைந்த அச்சிறுமியின் தந்தை மற்றும் உறவினர் 3 பேர் சேர்ந்து கடந்த 16-ம் தேதி இரு சிறுவர்களையும் அடித்து, உதைத்து உடைகளை அவிழ்த்து சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

சிறுவர்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் போலீசில் சென்று புகாரளித்தார். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிறுமியின் தந்தை உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்.

அவர்கள் மீது அடித்து துன்புறுத்துதல், பொது இடங்களில் மானபங்கப்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பிய, அந்த பெண் யார்? பின்னணியில் இருந்த அரசியல்வாதிகள் யார்?? -அம்பலத்துக்கு வரும் அந்தரங்கள்- (படங்கள் & வீடியோ)
Next post அதிசயம்!! பேசுகிற காக்கா..!! (வீடியோ)