நான் தனுஷின் தங்கச்சி! தெரியுமா உங்களுக்கு – சீரியல் நடிகை ஸ்ரீ தேவி..!!

Read Time:1 Minute, 30 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90நடிகர் தனுஷ் இன்று உச்சத்தை நோக்கி பயணம் செய்யும் முக்கிய பிரபலம். சமீபத்தில் தான் அவர் தன்னால் படமும் எடுக்க முடியும் என நிரூபித்தார். ஆனால் இவர் சில பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார்.

இந்நிலையில் நான் தனுஷின் தங்கச்சி என ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் சின்னத்திரையின் ஸ்ரீதேவி. பயப்படாதீர்கள். அவரின் பெயர் என்னவோ இரண்டெழுத்து தான். ஆனால் படிப்பு என்னவோ மிக நீளம். மேலும் அவர் சொல்லும் போது தனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் ஷுட்டிங் நேரம்.

அப்படத்தின் மேனேஜர் எங்கள் வீட்டின் மாடியில் தான் குடியிருந்தார். ஒருநாள் எதார்த்தமாக அவரிடம் படம் பற்றி கேட்ட போது எல்லாம் ஓவர். ஃபேம்லி ரோல் இருக்கு. தங்கச்சி ரோல் என சொன்னார்.

நானும் சும்மா ஓகே என சொல்லிவிட்டேன். அவரும் ஓகே சொல்லிவிட்டார். அப்போது நான் பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்தேன் என பத்திரிக்கை பேட்டி கொடுத்துள்ளார் ஸ்ரீதேவி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்துள்ளன: ஆதாரம் காட்டும் நாசா..!!
Next post பிரபல நடிகைக்கு பூ கொடுத்து propose செய்த மா.கா.பா.. அரங்கமே அதிர்ச்சியில் வியந்து போனது..!! (வீடியோ)