பிரபல நடிகைக்கு நடிகர் எழுதிய காதல் கடிதம்.. அதில் என்ன சொல்லி இருந்தார் தெரியுமா??..!!
Read Time:1 Minute, 2 Second
ுதமிழ் சினிமாவில் ஒரு சில ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவர். அப்படி தற்போது தமிழ் சினிமாவில் காதலர்களாக வலம் வருபவர்கள் ஜெய், அஞ்சலி.
இவர்கள் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று செய்திகள் நிறைய வந்துவிட்டன. இந்த நிலையில் நடிகை அஞ்சலி பிறந்தநாளுக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்தை டுவிட்டரில் போட்டு வாழ்த்து கூறியுள்ளார் ஜெய்.
இதில் அவர் கூறியதாவது நீ எனக்கு எப்படி ஸ்பெஷலோ அதுபோல் இந்த பிறந்தநாள் உனக்கு அமையட்டும். நானும், கடவுளும் எப்போதும் உன்னுடன் இருப்போம் என்று வாழ்த்தியுள்ளார்.
Average Rating