முகம்சுழிக்க வைக்கும் விருதை சிரித்துக்கொண்டே வாங்கிய ஜுலி… ஆனால் ஓவியா? பிக்பாஸில் மீண்டும் கலவரம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 51 Second

juli_oviya001.w245பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்க ஜூலியானாவுக்கு சுத்தமில்லாதவர் விருது கொடுத்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி துவங்கியது. அன்றில் இருந்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கான்செப்டுக்கு பஞ்சமே இல்லாமல் போய்விட்டது. தினமும் வச்சு வச்சு செய்கிறார்கள். நிகழ்ச்சியை கலாய்ப்பதற்காகவே அதை பார்க்கிறார்கள் பலர்.

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோவை பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர். முன்னதாக மீம்ஸ் கிரியேட்டர்களை கலாய்த்து மீம்ஸ் போட்டு நீக்கிவிட்டனர்.

நிகழ்ச்சியில் ஜூலிக்கு சுத்தமில்லாதவர் விருதும், பரணிக்கு உண்மையில்லாதவர் விருதும், ஓவியாவுக்கு வேலை செய்யாதவர் விருதும் வழங்கினார் பிக் பாஸ் வீட்டு தலைவர் சினேகன்.

ஜூலியும், பரணியும் விருதை மறுபேச்சு பேசாமல் வாங்கிச் சென்றனர். ஓவியா விருதை வாங்கி மேடையிலேயே வைத்துவிட்டார். இந்த விருதை நான் ஏற்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

சினேகனுக்கும், ஓவியாவுக்கும் இடையே மோதல் ஏற்படுவது இது இரண்டாவது முறை. இப்படி எல்லாம் செய்தால் தானே டிஆர்பி ஏறும் என்று ஆளாளுக்கு கலாய்த்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சினிமா டிக்கெட் கட்டணம் நாளை முதல் உயருகிறது..!!
Next post நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய்தேவ்கன் தான் காரணம்: தபு குற்றச்சாட்டு..!!