மலேசியா சிறுமியை போல் துடிதுடிக்கும் மற்றுமொரு குழந்தை… பலவீனமானோர் பார்க்கத் தடை..!! (வீடியோ)
Read Time:1 Minute, 3 Second
கடந்த மாதத்தில் வெளியான மலேசியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமியை அவரது பாட்டி அரக்கத்தனமாக தாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை இன்னும் நம்மில் யாரும் மறந்திருக்க மாட்டோம்.
இந்நிலையில் மற்றுமொரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றினை ஈவு இரக்கமின்றி ஆண் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.
குறித்த காணொளியில் குழந்தையை மிருகத்தனமாக தாக்குவதாகவும், அதனை பக்கத்தில் இருக்கும் நபர் கண்டு கூச்சல் போடுவதாகவும் காணப்படுகிறது. இப்படிப்பட்ட மனசாட்சியில்லா மிருகமாக திகழும் இந்த கொடூரனுக்கு தண்டனை கிடைக்குமா?.
Average Rating