விபத்துக்குள்ளான விமானத்தின் விமானியை உண்ணும் முதலை! அதிர்ச்சி காணொளி..!!!
Read Time:59 Second
விமான விபத்தொன்றின் பின்னர் குறித்த விமானத்தின் விமானியை முதலையொன்று உண்ணும் காணொளியொன்றை வௌிநாட்டு ஊடகங்கள் வௌியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு விபத்துக்குள்ளான விமானம் அப்பிரதேசத்தின் வயல் வெளியொன்றில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
விபத்தின் பின்னர் விமானியின் உடலத்தை மீட்க காவற்துறையினர் தீவர முயற்சிகளை மேற்கொண்ட போதும் , முதலையினால் விமானியின் உடலம் வேட்டையாடப்பட்டதை தொடர்ந்தே மீட்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
Average Rating