காற்றில் பறந்த அதிகாரியின் தொப்பி: ஜனாதிபதி டிரம்ப் செய்த செயல்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 27 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஐரோப்பிய நாடுகளில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

தலைநகர் வாஷிங்டனுக்கு திரும்பியபோது, அவரது பாதுகாப்பிற்காக விமான நிலையம் வந்திருந்த அதிகாரி ஒருவரின் தொப்பி காற்றில் பறந்தது.

ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அளிக்கும் போது, வேறு எதிலுமே கவனம் செலுத்தக்கூடாது என்பதால், அந்த அதிகாரி அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்.

இதைப் பார்த்த ஜனாதிபதி டிரம்ப், அந்தத் தொப்பியை எடுத்து அதிகாரிக்கு அணிவித்தார். மட்டுமின்றி கடமையில் உறுதியாக இருந்த அந்த அதிகாரியின் தோளில் தட்டியவாறு டிரம்ப் கடந்து சென்றார்.

ஆனால் டிரம்ப் சில அடி தூரம் கடந்து சென்றதன் பின்னரும் மீண்டும் ஒரு முறை இதேபோன்று நிகழ்ந்தது. இதனையடுத்து இன்னொரு அதிகாரி அந்த தொப்பியை கைப்பற்றி உரிய அதிகாரியிடம் திரும்ப வழங்கியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான்கு படங்கள் தயாரிக்க ஆவலாக இருக்கும் நடிகை விஜயலக்ஷ்மி..!!
Next post விரைவில் புலிகேசி 2 ஆம் பாகம் தொடக்கம்..!!