‘சிறந்த பின்பக்க விருது பெற்ற 19 வயது இளம்பெண்ணின் பிரச்சனை..!!

Read Time:1 Minute, 4 Second

1499390957-6583-350x233தற்போதைய உலகில் எதற்கு தான் விருது கொடுக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் உள்ளது. சீனாவில் கடந்த மாதம் சிறந்த பின்பக்க விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு சீனாவின் பல பகுதியில் இருந்து இளம்பெண்கள் கலந்து கொண்ட நிலையில் 19 வயது மாணவியான காவோ குயான் என்ற இளம்பெண் சிறந்த பின்பக்க விருதுக்கு தேர்வு பெற்றார்.

ஆனால் இவர் சாலையில் நடந்து போகும் போதெல்லாம் அனைவரும் இவருடைய பின்பக்கத்தையே உற்று நோக்குவதால் தர்மசங்கடம் அடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக வெளியே போகும்போது டைட்ஸ் அணியாமல் லூசன உடைகளையே அணிந்து கொள்வதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Share

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சருமத்தின் நிறத்தினை மாற்றும் டீ: இப்படி பயன்படுத்துங்கள்..!!
Next post பழிக்குப்பழி – வஞ்சத்துக்கு வஞ்சம்: பாவனா கடத்தலில் பரபரப்பான திருப்பங்கள்..!!