நடுரோட்டில் போனை பார்த்துக் கொண்டே நடந்ததால் ஏற்பட்ட விபரீதம்..!! வீடியோ

Read Time:43 Second

625.0.560.320.160.600.053.800.700.160.90அமெரிக்காவைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவர், தனது செல்போனை பார்த்தபடியே பாதையில் சென்றுக் கொண்டிருந்ததால், நிலைத் தடுமாறி வழியிலிருந்த 6 அடி பள்ளம் கொண்ட பாதாள அறைக்குள் விழுந்துவிட்டார்.

அதிர்ஷ்டவசமாக, அங்கு ஆட்கள் வேலை செய்துக் கொண்டிருந்ததால் அவர் காப்பாற்றப்பட்டார். ஆனால், காயம் பலமாக ஏற்பட்டுள்ளது. இந்த காட்சி, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரவ் காட்டில் அடைமழை: பிக்பாஸ் வீட்டின் காதல் கதை..!!
Next post ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள வேண்டுமா? … ஏன்?…!!