97 வயதில் பள்ளியில் இருந்து பட்டம் பெற்ற இரண்டாம் உலகப்போர் வீரர்..!!

Read Time:1 Minute, 14 Second

201707180507134216_Decorated-World-War-2-veteran-97-graduates-from-high_SECVPFபாதியிலேயே விட்டு விட்டு ராணுவத்தில் சேர்ந்து போரில் பங்கேற்றார்.

போரில் பங்கேற்று பதக்கங்களையெல்லாம் பெற்ற பின்னர், ஓய்வுக்காலத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சார்லஸ்க்கு விட்டுப்போன படிப்பின் பட்டத்தை பெற வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டுள்ளது. தனது ஆசையை குடும்பத்தினரிடம் அவர் சொல்ல, அவரது குடும்பத்தினர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த பிலாடெல்பியா மாவட்ட பள்ளி நிர்வாகம், மகிழ்ச்சியுடன் சார்லஸின் ஆசையை நிறைவேற்றியுள்ளது. 2017-ம் ஆண்டில் பட்டம் பெரும் மாணவர்களுடன் சார்லஸ்க்கு பள்ளி பட்டம் வழங்கியுள்ளது. தன் குடும்பத்தினரின் முயற்சியே இதற்கு காரணம் என்று ஹேப்பியாக பேட்டி தட்டியுள்ளார் அந்த 97 வயது பட்டதாரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி..!!
Next post 2-வது ஆட்டத்தை துவக்கிய சரத்குமார்..!!