பிக்பாசில் இன்று வெளியேற்றப்படப் போவது யார்? உறுதிபடுத்திய ஆதாரம்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 1 Second

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக நடிகை ஓவியாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில வாரங்களாக எலிமினேசனில் இருக்கும் இவரை ரசிகர்கள் தான் காப்பாற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 5 பேர் வெளியேறியுள்ளனர். அந்த வகையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனில் நமீதா, கணேஷ் மற்றும் ஓவியா உள்ளனர்.

இதில் யார் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஓவியா காப்பாற்றப்பட்டதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இதனால் கணேஷ் அல்லது நமீதா இருவரில் யார் என்பதை இன்று அறிவிப்பதாக கமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓவியாவை சீண்டியதன் மூலம் மக்களின் அவநம்பிக்கையை பெற்று, குறைவான வாக்குகளையும் பெற்றதால் நமீதா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இன்றைய ப்ரொமோ காட்சியில் நமீதா புகைப்படத்தில் அணிந்திருக்கும் ஆடையினையே அணிந்துள்ளது சந்தேகத்தினை இன்னும் அதிகரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த உருளைக்கிழங்கை மட்டும் சாப்பிடாதீங்க! மரணம் கூட நிகழலாம்! ஆபத்து..!!
Next post மாமியாரை அசர வைத்த மருமகள்..!! (வீடியோ)