தீபிகா படுகோனே நிர்வாண படம் ஏற்படுத்திய பரபரப்பு..!!

Read Time:2 Minute, 5 Second

201708051533095699_Deepika-Padukone-nude-picture-viral-on-whatsapp_SECVPFஇந்தி நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்தார். அரைகுறை ஆடையுடன் இருக்கும் இந்த படத்தை அவரே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் தீபிகாவை மோசமாக விமர்சனம் செய்தனர். தீபிகா நடிக்கும் ‘பத்மாவதி’ படத்தை இயக்கும் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலியும், இந்த படத்தை வெளியிட்டதால் அவர் மீது கோபபட்டதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில், தீபிகா படுகோனே ஒரு ஆங்கில பத்திரிகையின் அட்டை படத்தில் நிர்வாணமாக நிற்கும் புகைப்படம் ‘வாட்ஸ்-அப்’பில் வேகமாக பரவி வருகிறது. இதில் ஒரு ஆண் திரும்பிய படி நிர்வாணமாக நிற்க, அவருடன் ஒட்டிக்கொண்டு தீபிகா நிர்வாணமான போஸ் கொடுக்கும் இந்த படம், பார்த்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஏற்கனவே, இந்த பத்திரிக்கைக்கு அரைகுறை ஆடையுடன் தீபிகா கவர்ச்சி போஸ் கொடுத்தது பிரச்சினை ஆனது. இப்போது, ‘வாட்ஸ்-அப்’பில் வெளியான நிர்வாணப்படம் ‘மார்பிங்’ செய்து தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, ஹாலிவுட் நடிகர் வின்டீசல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னழகு தெரியும் படி தீபிகா உடை அணிந்து வந்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. சமீபத்தில் காதலர் ரன்வீர் சிங் இவரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது. இப்போது இந்த படம் புதிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூட்டான்: வளர்ச்சியா, மகிழ்ச்சியா?..!! (கட்டுரை)
Next post தலை துண்டிக்கப்பட்ட பாம்பு: தனது உடலை தானே சாப்பிட்ட திகில் காட்சி..!! (வீடியோ)