வேதனையில் ஆரவ்… வம்பிழுத்த காஜலுக்கு கொடுத்த பதிலடி..!! (வீடியோ)

Read Time:49 Second

625.0.560.320.160.600.053.800.700.160.90 (2)நாளுக்கு நாள் எதிர்பார்ப்புடன் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

மிகவும் தந்திரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் கணேஷ்…. தான் கொலை செய்யப்பட்டது தனக்கே தெரியாமல் இருந்துள்ளவருக்கு கிடைத்த அதிர்ச்சி..

மற்றொரு காட்சியில் இன்றைய டாஸ்க் என்ற பெயரில் விளையாட்டில் ஆரவ்விற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பெரிது படுத்தாத காஜல் அவரை கலாய்த்ததால் பயங்கர கடுப்பில் ஆரவ் காணப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடினமான காட்சியிலும் அஞ்சலி எளிதாக நடிப்பார்: இயக்குனர் ராம்..!!
Next post `கோகோ’-வான நயன்தாரா: `கோகோ’ன்னா என்ன?..!!