பொலிஸிலிருந்து தப்பித்த பெண் செய்த காரியம்… கடைசியில் கிடைத்த பெரிய ஆப்பு…!!(வீடியோ)
Read Time:59 Second
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் போலிஸ் பிடியில் இருந்து தப்பிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் பெண் ஒருவர் குற்றம் செய்ததற்காக பொலிஸ்சார் கைது செய்து காரில் அமர வைத்ததுள்ளனர்.இவர் பொலிஸ் பிடியில் இருந்து தப்பிக்க கைவிலங்கை கழற்றி சாரதி இருக்கைக்கு தாவி காரை 160 கி.மீ வேகத்தில் ஓட்டிச்சென்று தப்பியுள்ளார்.
அவரை பொலிஸார் பின்தொடர்ந்து சென்று அரைமணி நேரத்தில் வளைத்து பிடித்து மீண்டும் துப்பாக்கி முனையில் கைது செய்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
Average Rating