சூடு பிடிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி! யார் வெற்றியாளர்? மீண்டும் உள்ளே வந்த சுஜா..!! (வீடியோ)

Read Time:1 Minute, 24 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90குடும்பம் என்று ஒன்றாக இருந்த போட்டியாளர்கள் இடையே இப்போது போட்டி வந்துவிட்டது. 100 நாட்கள் நெருங்க போட்டியாளர்களும் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

6 பேரில் யார் ஜெயிப்பார்கள் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் இந்த வார எலிமினேட் செய்ய விரும்புபவர் யார் என்று போட்டியாளர்கள் தங்களுக்கு போட்டி என்று நினைப்பவர்களை நாமினேட் செய்கிறார்கள்.

இதன்போது உள்ளே இருந்து சுஜா பிக்பாஸ் இல்லத்திற்குள் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டார். எல்லோருக்கும் சற்று அதிர்ச்சியாகதான் இருந்தது.

பிக்பாஸ் மீண்டும் டாஸ்க் கொடுத்துள்ளார். அதில் இறுதியாக 5 புள்ளிக்கான gold card ஐ கண்டுப்பிடிக்க சொல்லுகிறார். யாருக்கு கிடைக்கும் என்பது நாளைதான் தெரியும்.

ஆனாலும், அதை வைத்துதான் யாருக்கு என்ன புள்ளி கிடைத்துள்ளது என்பது தெரியவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலையில் சாப்பிடாததால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனை..!!
Next post மனைவிக்கு தெரியாமல் 60 குழந்தைகளுக்கு தந்தையான கணவன்…!!