பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்?..!!

Read Time:1 Minute, 47 Second

728x410_15081_love-350x196ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருக்கும் பெண்களுக்கு, ஒரே பெண்ணுடன் அத்தகைய உறவில் இருக்கும் ஆண்களைவிட, பாலியல் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு இரு மடங்கைவிட அதிகம் என்று பிரிட்டனில் நடைபெற்ற ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

முதுமையை நெருங்குவது ஆண்களுக்கும், ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருப்பது பெண்களுக்கும் பாலியல் ஆர்வத்தைக் குறைக்கிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, உடல் நலக் கோளாறுகளும், உணர்வுப்பூர்வமான நெருக்கமின்மையும், இரு பாலைச் சேர்ந்தவர்களுக்கும் பாலியல் ஆர்வம் குறையக் காரணமாக உள்ளது.

பாலியல் ஆர்வத்தில் உள்ள கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்போது, வெறும் மருந்துகளை மட்டும் நம்பாமல், ஒரு மனிதரின் மற்ற பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் இழப்பது எப்போதுமே அசாதாரணமானதாக இருக்க வேண்டியதில்லை என்று கூறும் பாலியல் சிகிச்சை நிபுணர் அமந்தா மேஜர், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தேவைகள் வேறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளதாகக் கூறுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல டிவி தொகுப்பாளர் ”ரம்யா” வின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ்..!! (வீடியோ)
Next post குழந்தைகளுக்கு எந்த வயதில் எவ்வளவு பால் கொடுக்கலாம்..!!