ஆண்கள் டாய்லெட்டுக்கு சென்று செல்பி எடுத்த பிக்பாஸ் காஜல்..!!

Read Time:57 Second

625.137.560.350.160.300.053.800.228.160.90பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமில்லாத பலரும் பிரபலமாகியுள்ளனர்.

அந்த வகையில் படங்களிலிலும், சின்னத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வந்த காஜல் பசுபதி பிக்பாஸில் கலந்து கொண்டார்.

இதன்மூலம் தமிழ் மக்கள் பலருக்கும் பரிட்சயமானார். பிக்பாஸில் எலிமினேஷன் ஆன இவர் இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் பிரபல திரையரங்கத்தின் ஆண்கள் கழிவறைக்குள் செல்பி எடுத்துள்ளார். நான் ஏன் இங்கிருக்கேன் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ப்ளூவேல் விளையாட்டின் மிரட்டல்… தற்கொலை செய்யத் துணிந்த பெண்ணின் குமுறல்..!! (வீடியோ)
Next post ஆண்களின் பாலியல் ஆசை குறைவதற்கான 5 காரணங்கள்..!!