பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் ரெடி…! தொகுத்து வழங்குவது இவர்தான்…!!

Read Time:1 Minute, 30 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக சனிக்கிழமை முடிவடைந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை ஆரவ், சினேகன், கணேஷ் மற்றும் ஹரிஷ் தான் இருந்தனர். இந்த நால்வரில் ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 வருவதாகவும் அதில் பிரபல தொகுபபாளினி டிடி, மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா, தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, கலக்க போவது யாரு பாலா, தொடை அழகி நடிகை ரம்பா, சரவணன் மீனாட்சி புகழ் ரியோ கலந்து கொள்கின்றனர்.

மேலும் ரச்சிதா, காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, கலக்க போவது யாரு கதிர், நடிகை ரியமிக்கா, மைனா நந்தினி, மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் இவர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தான் தொகுத்து வழங்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கமல் அரசியலில் சற்று பிஸி ஆகிவிட்டதால், இந்த நிகழ்ச்சி சூர்யாவிற்கு சென்றதாக பேசப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வரப் போகிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறிகள்…!!
Next post சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி.. 100 % சிரிப்பு உறுதி..!! (வீடியோ)