உடலுறவின்போது பெண்ணுறுப்பில் வலி உண்டாகக் காரணம் என்ன?..!!

Read Time:2 Minute, 24 Second

பெண்களால் அந்தரங்க விஷயங்களை கணவரை தவிர யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. சில நேரங்களில் அவர்களிடமும் சொல்ல முடியாத சில விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

கர்ப்பகாலம், பிரசவ காலம் மற்றும் வயது முதிர்வு காலங்களில் பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபாடில்லாமல் இருப்பார்கள். ஆனால், எந்த காரணமும் இல்லாமல் சில பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபாடில்லாமல் இருப்பார்கள்.

உடலுறவின் போது வலி

பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாதல்

உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல்.

பெண் குறைபாடுகளுக்கு மனரீதியான காரணங்கள்

அறியாமை, உடலுறவு என்றாலே தவறான ஒன்று என்கிற கருத்து மனதில் ஆழமாக பதிந்திருத்தல்

பரபரப்பு, மனச்சோர்வு

கணவரைப் பிடிக்காமல் போதல், சண்டை, சச்சரவு

குழந்தை உருவாகிவிடுமோ என்ற பயம்

வளரிளம் பருவத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள். உறவினர்களால் அல்லது தெரியாதவர்களால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருத்தல்

பொதுவாக பாலியல் கோளாறுகளுக்கு, குறிப்பாக மனக்கோளாறுகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது முழுமையான பயனை அளிக்கும்.

அதேபோல் யோகாவும் பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். யோகா பாலியல் உணர்வுகளையும் செயல்திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது. மாறாக உடல் குறைபாடுகளையும், மனதின் எதிர்மறை எண்ணங்களையும் போக்கி, பாலியல் உறவை முழுமையாக அனுபவிக்க உதவும்.

யோகா ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதிப்பதால், சுறுசுறுப்பு ஏற்பட்டு சோம்பேறித்தனம் அகலும். நரம்புகள் வலிவடையும். பதற்றம், மன அழுத்தம் குறையும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓவியாவும் இவரும் இணைந்து நடிக்கவில்லை, ஓவியா மேனேஜர் விளக்கம்..!!
Next post பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகள்..!!