ஒரே நாளில் இணையத்தை கலக்கிய கார்த்தி, விக்ரம், த்ரிஷா..!!

Read Time:1 Minute, 59 Second

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’, சரத்குமாரின் ‘சென்னையில் ஒரு நாள் 2’, வைபவின் ‘மேயாதமான்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. இப்படங்கள் இணையத்தை கலக்கி வந்தாலும், தற்போது, கார்த்தி, விக்ரம், த்ரிஷா ஆகிய படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அதுபோல், விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். விஜய் சந்தர் படத்தை இயக்கியுள்ளார்.

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ஜனை’ படத்தின் மோஷன் போஸ்டரும் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் டீசரை கார்த்தி இன்று வெளியிட்டார். ஆக்‌ஷன் நாயகியாக த்ரிஷா நடித்திருக்கும் இப்படத்தை சுந்தர் பாலு இயக்கியுள்ளார். சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகள்..!!
Next post கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டை மறுத்து ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட சாமியார் – ராஜஸ்தானில் வினோதம்..!!