தோனிக்கு திருமணம் ஆனாலும் பரவாயில்லை, அவருடன் செல்ல வேண்டும்- பிரபல நடிகை ஓபன் டாக்..!!

Read Time:54 Second

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இந்தியாவிற்காக பல கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.

இவரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தனர், இதில் தோனியாக சுஷாந்த் நடிக்க, தோனியின் மனைவி சாக்‌ஷியாக கய்ரா அத்வானி நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘தோனி அவர் மகள், மனைவியை நடத்தும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவருக்கு திருமணம் ஆகிவிட்டது தான், இருந்தாலும், அவருடன் ஒரு நாள் டேட்டிங் செல்ல வேண்டும், அது தான் என் விருப்பம்’ என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடவுளின் இருப்பு உண்மையா?..!!
Next post முரசு வீக்கமா? புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்..!!