தன்னுடைய பட ரிலீஸிலும் மெர்சல் படத்தை பார்த்த பிரபல நடிகர்..!!
Read Time:42 Second
விஜய்யின் மெர்சல் தான் இப்போது தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம். படம் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தை நடிகர் வைபவ் பார்த்திருக்கிறார். டிக்கெட்டை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இன்று இவர் நடித்துள்ள மேயாத மான் என்ற படமும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating