தலயுடன் இப்படி ஒரு வேடத்தில் நடிக்க கூட தயார்- நடிகை ஓவியா..!!

Read Time:52 Second

ஓவியா தான் இப்போது பல இளைஞர்களின் கனவுக் கன்னி. BiggBoss என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய உண்மையான குணத்தால் அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டார்.

தற்போது இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அமோக வரவேற்பு கிடைக்கிறது. அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரிடம் தல அஜித்துடன் நடிப்பீர்களா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், அவர்கள் என்னை கூப்பிட்டால் எந்த வேடத்திலும் நடிக்க தயார். வேலைக்காரியாக கூட நான் நடிப்பேன், எனக்கு பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்ப காலத்தில் பெண்களின் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்..!!
Next post ஆசிட் ஊற்றி கணவரை கொன்ற பெண்னுக்கு மரண தண்டனை..!!