தன் பேச்சை தானே மீறிய விஜய், இப்படி செய்யலாமா? ரசிகர்கள் கேள்வி..!!

Read Time:1 Minute, 7 Second

விஜய் இன்று தமிழ் சினிமாவை ஆளும் உச்ச நட்சத்திரம். இவருடைய படங்களின் வருகையின் போது திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும்.

அப்படியிருக்கையில் விஜய் துப்பாக்கி படத்தின் போது தான் கடைசியாக சிகரெட் பிடிப்பது போல் ஒரு போட்டோ வெளிவந்தது, பிறகு இவை படத்தில் இருக்காது என்றும் முருகதாஸ் கூறினார்.

இதை தொடர்ந்து விஜய்யும் இனி என் படங்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வராது என்று கூறினார், ஆனால், மெர்சல் படத்தில் மேஜிக் நிபுணராக வரும் விஜய் பல இடங்களில் சிகரெட் பிட்க்கின்றார்.

இதைக்கண்ட பலரும் புகைப்பிடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, நீங்களே இப்படி செய்யலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒன்ஸ்மோர் ஓவியா! இந்த செம ஆட்டத்தை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் வீடியோ..!!
Next post அதிகாலையில் உறவு கொள்வதுதான் பிடிக்குமா?… அப்போ இதையும் சேர்த்து ட்ரை பண்ணுங்க..!!