கமல்ஹாசனின் `இந்தியன்-2′ படக்குழுவில் முக்கிய மாற்றம்?..!!

Read Time:1 Minute, 3 Second

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மெகா வெற்றி பெற்ற படம் `இந்தியன்’. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2′ படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்குகிறது. தற்போது 2.0 படத்தில் பிசியாகி இருக்கும் ஷங்கர் 2.0 ரிலீசான பிறகு இந்தியன் 2 படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

கமல் – ஷங்கர் மீண்டும் இணையும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் `இந்தியன்-2′ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணமாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓவியாவின் இந்த குணத்திற்காக தான் இவ்வளவு ரசிகர்கள்..!! (வீடியோ)
Next post சிறுநீர்ப்பாதை தொற்றை குணமாக்கும் சுரைக்காய்..!!