இறைவி, காதலும் கடந்து போகும் தயாரிப்பாளர் திருமணம்! பொன்னு யார் தெரியுமா..!!

Read Time:1 Minute, 8 Second

தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை செய்யும் படங்களும் உண்டு. அழுத்தமான கதையால் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களும் உண்டு. சமீப காலத்தில் நல்ல வரவேற்பை பெற்ற பல படங்கள் உண்டு.

இறைவி, காதலும் கடந்து போகும், சிங்கம் 3 படங்களின் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன். இவருக்கும் நந்தினி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரியில் நடந்தது.

சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வையொட்டி திருமணம் வைபவம் சென்னை திருவான்மியூரில் வரும் அக்டோபர் 27 ல் நடைபெறவுள்ளது. நந்தினி முக்கிய சானலின் இயக்குனர்களின் ஒருவரான எம்.ரவீந்திரன் என்பவரது மகளாம்.

இத்திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர். விஜய் சேதுபதியின் வருகையை எதிர்பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை செல்லும் பூனை: சிறந்த மாணவருக்கான விருதையும் பெற்றது..!!
Next post அதிக இனிப்பால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்..!!