செல்போனிற்காக உயிரை துறக்க துணிந்த பெண்..!!
Read Time:1 Minute, 1 Second
செல்ஃபோன் முக்கியம்தான். ஆனால் சீனாவில் ஒரு பெண் செல்ஃபோனுக்காக உயிரையே துறக்க துணிந்திருக்கிறார். சீனாவின் எர்ஹாய் ஏரியில் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணின் செல்ஃபோன், தவறுதலாக ஏரியில் விழுந்துவிட்டது. உடனேயே அந்த பெண் ஏரியில் குதிக்க முயற்சி செய்தார்.
கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் அப்பெண்ணை, ஏரியில் குதிக்கவிடாமல் காப்பாற்றிவிட்டனர். ஆனால், அப்பெண் குதித்தே தீருவேன் என அடம்பிடித்துள்ளார்.
எப்படியோ விடாப்பிடியாக அவரை பாதுகாவலர்கள் மீட்டனர். அங்கிருந்தவர்கள் இதனை செல்ஃபோனில் பதிவு செய்தனர்
Average Rating