தீ குளித்த நான்கு பேரையும் காப்பாற்ற முயன்ற பாட்டி! குழந்தையை தூக்கி ஓடும் காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 26 Second

இந்தியாவில் கந்து வட்டி பிரச்சினை காரணமாக இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீ குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.தீ குளித்த தம்பதியர் இரண்டு குழந்தைகளுடன் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

தங்களின் கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடம்பில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளனர்.>இதை கண்டு அருகில் இருந்த பாட்டி நான்கு பேரையும் காப்பாற்ற துடித்து கொண்டு ஓடுகின்றார்.தீ குளித்த 4 பேரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிசிச்சை பலனின்றி, நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி(25) மற்றும் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித ஈரல் செய்யும் வேலை 500..!!
Next post காதலிப்பது உண்மை! ஆனால் திருமணம் செய்ய ஆசையில்லை? பிரியா பகிரங்கம்..!! (வீடியோ)