இமயமலையில் பாபாஜி தியான மண்டபம் கட்டிய ரஜினி..!!

Read Time:1 Minute, 2 Second

ரஜினிகாந்த்தின் ஆன்மிக பற்றும், ஆன்மிக சுற்றலாவிற்காக இமயமலைக்கு செல்வதும் அனைவரும் அறிந்த விஷயம். அவர் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலோ, பாபாவை காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலோ உடனே இமயமலைக்கு தன் நண்பர்களுடன் அடிக்கடி சென்று வருவார்.

தற்போது, இமயமலையில், ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும், தியானம் செய்வதற்கும் உதவும் வகையில் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் கட்டியுள்ளனர்.

இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழா அடுத்த மாதம் நவம்பர் 10 அன்று நடைபெறவுள்ளது. மேலும் அடுத்த வருடம் இந்த மண்டபத்திற்கு ரஜினிகாந்த் வருவதாகவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 28 விரல்களைக் கொண்ட மனிதர்..!!
Next post வியர்வையாகப் பெருக்கெடுக்கும் ‘இரத்தம்’! அதிர வைக்கும் இளம் பெண்..!!