சீனாவை பற்றிய இந்த விடயம் உங்களுக்கு தெரியுமா?..!!

Read Time:2 Minute, 18 Second

2011 முதல் 2013 வரை 6,615 மில்லியன் டன் சிமெண்ட்டை சீனா பயன்படுத்தியுள்ளது. இது நூறு ஆண்டுகள் அமெரிக்கா பயன்படுத்தப்படும் சிமெண்ட்டின் மொத்த அளவைவிட அதிகமாகம்.

கி.மு. 200இல் சீனாவில் ஐஸ்கிரீம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் முதல் ஐஸ்கிரீம் பால் மற்றும் அரிசி கலந்து செய்யப்பட்டது. ஐஸ்கிரீமின் தாயகம் சீனா தான்.கால்பந்து விளையாட்டு சீனாவில் உருவானதாக கூறப்படுகிறது.

ஃபிஃபாவின் எட்டாவது தலைவர் செப் பிளட்டர் கால்பந்தாட்டம் சீனாவில் தொடங்கியது என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இரண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டுகளில் சீனாவில் கால்பந்து விளையாட்டு தோன்றியதாக கூறப்படுகிறது.சீனாவில் இத்தாலி நாட்டைவிட கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

சீன மக்கள் நாய் இறைச்சியை சாப்பிடுவார்கள், ஆனால் இந்த பழக்கம் கடந்த சில ஆண்டுகளில் குறைந்துவிட்டது.

ஆனால் பாம்புக்கறி தற்போதும் சீன மக்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கிறது.பன்றி இறைச்சியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சீனாவில் தினசரி சராசரியாக 17 மில்லியன் பன்றிகள் மக்களின் பசியை தீர்க்கின்றன.

ஹாங்காங்கில் வசிக்கும் சீனர்கள் ஒரு நாள் விடுமுறைக்கு எடுத்துக் கொண்டு தங்கள் முன்னோர்களில் கல்லறைகளை சுத்தம் செய்வார்களாம்.சீனாவில் மணப்பெண்கள் சிவப்பு உடை அணிவது பாரம்பரியமான வழக்கம். சீனாவில் சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை குறிப்பாதகவும், வெண்மை நிறம் மரணத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவருடன் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்த இஞ்சி இடுப்பழகி..!!
Next post விஜய்காக பாட்டு பாடி 3 நாள் ஜுரத்தால் அவதிப்பட்ட நடிகை..!!