பிக்பாஸ் ஜூலிக்கு கிடைத்த அதிஷ்டம்! ஏன் வேறுயாருக்கும் கிடைக்கவில்லை..!! (வீடியோ)

Read Time:55 Second

மக்களின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரது வெறுப்பையும் நன்றாக சம்பாதித்தவர் ஜூலி.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் இவருக்கு கொடுத்த வரவேற்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைகீழாக மாறியது என்றுதான் கூறவேண்டும்.

எது எப்படி இருப்பினும் ஜூலிக்கு கிடைக்க வேண்டிய அனைத்து கிடைத்து கொண்டுதான் இருக்கின்றது.

தற்போது விஜய் டீவியில் மட்டும் இன்றி ஏனைய படவாய்ப்புகளாக இருக்கட்டும் நேர்காணல்களாக இருக்கட்டும் அனைத்தும் இவரை தேடி அதிஷ்டமாக வந்துக் கொண்டுதான் இருக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2.0 படத்தில் நம்ப முடியாத விஷயங்கள் ஏராளம்: அக்‌ஷய் குமார்..!!
Next post வைபவியை இருட்டு அறையில் சந்திக்கும் கவுதம் கார்த்திக்..!!