ஜூலி சொல்வதெல்லாம் பொய்! நேர்காணலில் உண்மையை போட்டுடைத்த ஹரிஷ்..!! (வீடியோ)
Read Time:38 Second
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜூலி தற்போது நிறைய நேர்காணல்களில் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
ஒரு நேர்காணலில் ஹரிஷ் கால் பண்ணி கதைப்பதாக கூறினார்.ஆனால், ஹரிஷ் ஒரு நேர்காணலில் நான் ஜூலிக்கு ஒரு தடவைதான் கால் பண்ணினேன் என்று கோவமாக கூறியுள்ளார். அது உண்மை கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating