ரைசா ஹீரோயினாகிறார்! அவருக்கு ஜோடியாக மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர்..!!

Read Time:45 Second

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது. ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் படம் கமிட் ஆகி பிசியாகிவிட்டனர்.

இந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் இலன் இந்த படத்தை இயக்கவுள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 5ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் கட்-அவுட்டால் ஏற்பட்ட விபரீதம்..!!
Next post குடல் புற்றுநோய் தடுக்கும் முட்டைகோஸ்: எப்படி சாப்பிட வேண்டும்?..!!