`வேலைக்காரன்’ படக்குழுவின் திடீர் அறிவிப்பு..!!

Read Time:1 Minute, 39 Second

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்’.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஷில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ள நிலையில், படத்தின் இசைவெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது. இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று வேலைக்காரன் படக்குழு அறிவித்துள்ளது.

அனிருத் இசையில் ஏற்கனவே கருத்தவென்லாம் கலீஜாம் மற்றும் இறைவா உள்ளிட்ட இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ல் வெளியாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கடலைமாவு..!!
Next post 4000 வருட பழமையான திருமண விவாகரத்து..!!