முதலிரவில் வலியால் அலறி துடித்த வாலிபர்… நடந்தது என்ன?..!!

Read Time:2 Minute, 50 Second

குமார் என்ற வாலிபன் காமத்தை பற்றி புத்தகம் மற்றும் சிடிக்கள் போன்றவற்றை அதிகமாக பார்க்கும் பழக்கம் கொண்டவர். அவர் படித்ததை பார்த்ததை தன்னுடைய காதலி புஷ்பாவிடம் சொல்லி சந்தோஷ பட்டுகொள்வார்கள்.

இந்த காதல் ஜோடிகளுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது.

இந்நிலையில், இருவருக்கும் ஒரு ஆசை வந்தது தங்களின் முதல் இரவு எப்படி இருக்கும் அதனை ஏன் முன்கூட்டியே செய்து பார்க்க வேண்டும் என்று இருவர் மனதிலும் வந்தது.

இதற்கு புஷ்பாவும் ஓகே சொல்லிவிட்டார், முதலிரவு ஒத்திகையை குமார் பிளாட்டில் வைக்க முடிவு செய்தனர். அதற்காக குமார் படுக்கறையை பூக்களால் அலங்காரம் செய்து தயாராக அறையில் காத்துக்கொண்டிருந்தார்.

புஷ்பாவும் புதுப்பெண் போன்று புதிய ஆடை அணிந்து அறைக்கு உள்ளே வந்தார். வந்த சிறிது நேரத்திலேயே தங்களது காம விளையாட்டை ஆரம்பிக்க தொடங்கினார் குமார்.

அப்போது கட்டிலில் ஏறியவுடன் குமாருக்கு முதுகு வலி பாடாய் படுத்தியது. இதனால் தங்களின் ரிகர்சல் தோல்வியில் முடிந்தது. வலி தாங்க முடியாமல் அய்யோ அம்மா என்று கதறினார்.

இதனால் பயந்து போன புஷ்பா காதலனை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து சென்றார். குமாரை பரிசோதித்த டாக்டர், தினமும் காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிக நேரம் நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்வதை தவிர்ப்பது நல்லது.

இதனை தவறாமல் கடை பிடித்து வந்தால் முதுகுவலி பறந்து போகும். மேலும், உடலுறவில் ஈடுபடும்போது, படுத்தவுடன் உள்ளே அமுங்கும் மெது மெத்தைகளை பயன்படுத்தினால் முதுகுவலிக்கான வாய்ப்பை இன்னும் அதிகமாக்கும்.

உறவின்போது மூட்டுவலி வராமல் இருப்பதற்காக மூட்டுகளுக்கு அடியில் தலையணை வைத்து உறவில் ஈடுபடவேண்டும். இவ்வாறு டாக்டர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழுத்து வலிக்கான காரணம்..!!
Next post உறவின்போதே ஆணுறை கிழிந்துவிட்டால்?… டென்ஷன் ஆகாம இத மட்டும் பண்ணுங்க…!!