பாம்பு வைத்து பயமுறுத்தியவரை பழிவாங்கிய சன்னி லியோன்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 5 Second

நடிகை சன்னி லியோன் தற்போது படங்கள், விளம்பர படங்கள் என தொடர்ந்து பிஸியாக நடித்துவருகிறார்.

இன்று அவர் படப்பிடிப்பில் ஸ்கிரிப்டை படித்துக்கொண்டிருந்தபோது படக்குழுவை சேர்ந்த ஒருவர் பாம்பை அவர் மீது வீசி பிராங்க் செய்தார். அந்த விடியோவை சன்னி லியோன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

அதற்கு பழிவாங்கும் விதமாக சன்னி லியோன் இரண்டு கேக்கை கொண்டுசென்று அவரின் முகத்தில் அடித்துள்ளார். அந்த வீடீயோவை பதிவிட்டு “என்னுடன் மோதினால் இது தான் நடக்கும்” என சன்னி லியோன் ட்விட்டரில்குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருப்பு புள்ளிகள் அதிகமாக உள்ள பழம் இவ்வளவு ஆரோக்கியம் தருமா..!!
Next post வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 86 வயது பாட்டி… கண்கலங்க வைக்கும் காரணம்..!!