வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஏமி ஜாக்சன் ..!!

Read Time:1 Minute, 47 Second

லண்டனை சேர்த்த எமிஜாக்சன் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னட பட உலகிலும் காலடி எடுத்து வைத்தார்.

இங்கிலாந்து மாடலாக இருக்கும் எமிஜாக்சன், பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து இருக்கிறார். அந்த நிறுவன பொருட்களுக்கான விளம்பர தூதுவராகவும் இருந்து வருகிறார். ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்துள்ள எமிஜாக்சன், இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கும் ‘சூப்பர்கேர்ள்’ என்ற அமெரிக்க டி.வி.தொடரில் நடிக்கிறார்.

இவருடைய நடிப்பில் உருவான இந்த டி.வி. தொடரின் முதல் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், எமிஜாக்சன் ஆங்கில நடிகர் ஒருவருக்கு உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்துள்ளார். அவருடைய முத்தக்காட்சி யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எமிஜாக்சன் கவர்ச்சி காட்சிகளில் எந்த உச்சத்துக்கும் போக தயாராக இருப்பவர். படுக்கை அறையில் கவர்ச்சியாக படுத்திருக்கும் காட்சியை அவரே படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டார். இப்போது இந்த முத்த காட்சி வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தை பெற விரும்பும் பெண் ரோபோ..!!
Next post மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் கருத்தியலும் மேடைப் பேச்சுகளும்..!! (கட்டுரை)