தொடர் அவமானங்களை சந்திக்கும் ஜூலி……என்ன நடந்தது தெரியுமா? ..!! (வீடியோ)

Read Time:1 Minute, 11 Second

சென்னையில் நடைப்பெற்று வரும் செவிலியர் போராட்டத்தில் ஜூலியும் முன்னால் செவிலியர் என்ற பெயரில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்போது அவரை பொலிசார் திருப்பி அனுப்பிஉள்ளனர்.

செவிலியர் வேலையை விட்டுவிட்டு பிக்பாஸ்க்கு சென்றார் ஜூலி. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் பிரபல ரிவியில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்ததால் செவிலியர் வேலையை தொடராமல் விட்டார்.

இந்நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று தினங்களாக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் டி.எம்.எஸ் வளாகத்திற்கு ஜூலி நேரில் ஆதரவு தெரிவிக்க வந்தார்.

ஆனால் பொலிஸார் அவரை உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலை சீராக்கும் சீரகத் தண்ணீர்..!!
Next post இன்பத்துக்கு வழி சொல்லும் படுக்கை அறை மந்திரம்..!!