பிறந்த மாதத்திற்கேற்ற பெண்களின் குணங்கள்..!!

Read Time:3 Minute, 47 Second

இந்த கிழமையில் பிறந்தால் இவர் இப்படி இருப்பார். இந்த ராசி இவருக்கு இந்த நாள் சரியல்ல என பல்வேறு காரணங்களை கூறுவார்கள் அது போல பெண்களின் பிறந்த மாதத்தில் அவரவர் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

ஜனவரி – இம்மாதத்தில் பிறந்த பெண்கள் பேரார்வமும், இலட்சியங்கள் அதிகமாக கொண்டிருப்பார்கள். தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படையாக பிறரிடம் கூற மாட்டார்கள். சீரியஸாக இருப்பதும், இவரைப்போன்ற குணமுள்ள நண்பர்களிடம் தான் பழகுவார்கள்.

பிப்ரவரி – இம்மாதத்தில் பிறந்தவர்கள் அனைத்திலும் அவசரப்பட கூடாது. பொறுமையாக இருப்பது நல்லது. இவர்களிடம் பழகும் அனைவராலும் புரிந்துக்கொள்ள முடியாது. ரொமாண்டிக் எண்ணங்கள் சற்று அதிகமாகவே இருக்கும்.

மார்ச் – தங்கள் பேச்சில் கவர்ச்சி இருக்கும். நேர்மையாகவும் அதிகாரம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பழகும் அனைவரிடத்திலும் ஈர்ப்புத்தன்மையும் எளிமையானவர்களாகவும் இருப்பார்கள்.

ஏப்ரல் – இம்மாதத்தில் பிறந்தவர்கள் பொறாமையும், கோவமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இராஜ தந்திரம் கொண்டவர்கள். முழுமையாக நம்பியே பழகும் குணமுள்ளவர்கள்.

மே – அவ்வளவு எளிதில் பழகுவது கடினம். அடம்பிடிக்கும் குணமுள்ளவர்கள். தனிவரைமுறைகளை கொண்டுள்ளவர்கள். காதலில் விழ கடினமாக இருப்பவர்கள்.

ஜூன் – அதிக ஆர்வமும், எளிதாக பேசக்கூடியவர்கள். பிறர் நினைக்கும் முன்பே செய்து முடிப்பார்கள். எதையும் மறைத்து பேசுவது இருக்காது. கற்பனை உலகில் இருப்பார்கள்.

ஜூலை – நேர்மை, அறிவு, அழகு, இரகசியம், சண்டையை முற்றிலும் தவிர்ப்பவர்கள். மறியாதையுடம் பழகும் குணம் படத்தவர்கள். ஏமாற்றி மீண்டும் இணைவதில் கடினமானவர்கள்.

ஆகஸ்ட் – தன்னம்பிக்கை கொண்டவர்கள். தனித்து செயல்படக்கூடியவர்கள். அனைவரையும் வெல்லும் திறன் படைத்தவர்கள். நகைச்சுவை கலந்தவர்கள்.

செப்டம்பர் – அன்பு, அழகு, நிபந்தனை, நீண்டநாள் நட்பு ஆகியவற்றை விரும்புபவர்கள். எளிதாக மன்னிக்கும் குணம் இல்லாதவர்கள். இவரிடம் பழகுவது கவனமாக இருத்தல் நல்லது.

அக்டோபர் – உணர்ச்சிவசப்படும் குணமும் மிகவும் வலுமையாக இருக்கும் குணமுள்ளவர்கள். வெளிப்படையாக பேசுவது கிடையாது. பொறாமையுள்ளவர்களை வெறுக்க மாட்டார்கள்.

நவம்பர் – உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், எல்லோரையும் விட ஒருப்படி முன்னே இருக்க ஆசைபடுவார்கள். பொய்களை கண்டுபிடிக்கும் குணமுள்ளவர்கள்.

டிசம்பர் – பொறுமை இருக்காது. சூழ்நிலைக்கேற்று மாறுபவர்கள். அதிஷ்டம் நிறைந்த நபராக இருப்பார்கள். நினைப்பவை கிடைக்காமல் போகாது. வெளிப்படையாக பேசுபவர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாரடைப்பு சிகிச்சை எடுத்தவர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியவை..!!
Next post உங்களுடைய Happy முதலிரவு..!!