ரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு அடிய முஸ்லீம் மாணவிகள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 18 Second

கேரளாவில், எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக தலையில் ஹிஜாப் அணிந்த மூன்று மாணவிகள் சாலையில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடியதற்கு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரளா மாநிலம் மலப்புரத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பல் மருத்துவம் பயிலும் மூன்று இஸ்லாமிய மாணவிகள், கோட்டக்குன்னு (kottakkunnu) சந்திப்பு அருகே ஜிமிக்கி கம்மல் பாடலை ஒலிக்கச் செய்து சாலையில் நடனமாடினர்.

இந்தக் காட்சிகள் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

தலையில் ஹிஜாப் அணிந்தபடி எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு நடனமாடிய மூன்று இஸ்லாமிய மாணவிகளின் செயல் ஏற்க முடியாதது என்று இஸ்லாமியர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் படத்தில் நாயகியாகும் சன்னி லியோன்..!!
Next post சிவாஜி பேரனுக்கு இந்த படமாவது கை கொடுக்குமா? துப்பாக்கி முனையில் விக்ரம் பிரபு..!!