டைட்டானிக் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது டி கேப்ரியோ இல்லை, இவர் தான், பல நாள் ரகசியத்தை கூறிய கேட்..!!

Read Time:1 Minute, 10 Second

டைட்டானிக் உலக அளவில் இன்றும் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் இப்படம் 2 ஆயிரம் கோடி டாலர் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை மீண்டும் பல இடங்களில் ரீரிலிஸ் செய்து வருகின்றனர், இதற்காக ஒரு நிகழ்ச்சியில் இப்படத்தில் ரோஸாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கேட் வின்ஸ்லெட் கலந்துக்கொண்டார்.

அதில் அவர் பேசுகையில் ‘இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது டி கேப்ரியோ இல்லை, மாத்யூ தான், அவருடன் தான் எனக்கு ஆடிஷன் நடந்தது.

ஆனால், ஜேம்ஸ் கேமரூனின் பிடிவாதத்தால் தான் இப்படத்தில் டி கேப்ரியோ நடித்தார்’ என்று கூறியுள்ளார். மாத்யூ இண்டர்ஸ்டெல்லர் படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொல்வதெல்லாம் உண்மையில் இருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்? கோபத்துடன் வெளியேறிய காட்சி..!! (வீடியோ)
Next post படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டுமா? அப்ப இத குடிங்க..!!