சொல்வதெல்லாம் உண்மை 1500-வது எபிசோடில் நடந்த கூத்து இது தான்..!!

Read Time:55 Second

சொல்வதெல்லாம் உண்மை என்ற எபிசோட் தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு எலோராலும் அறியப்பட்ட நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் மூலம் பலர் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது, ஏன் ஒருவர் கொலை செய்தது கூட தெரிய வந்தது.

இந்நிலையில் இந்த எபிசோர் 1500-வது எபிசோட் சமீபத்தில் வந்தது, இதனால் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுக்க, அவருடைய கணவரையே வரவைத்தனர்.

மேலும், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலாக அவரை விஜய் தொலைக்காட்சியில் கிண்டல் செய்த ராமரையே அழைத்து வந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜஸ்தானில் கூலித்தொழிலாளி உயிருடன் எரிப்பு – வைரலாகும் வீடியோ..!!
Next post மைனாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ் – வைரலாகும் காணொளி..!!