பிக்பாஸ் ஜூலியா இப்படி? புலம்பி தள்ளும் நெட்டிசன்கள்..!!

Read Time:1 Minute, 12 Second

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு பிரபலமானவர் ஜூலியானா, இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெயரை சற்று கெடுத்து கொண்டாலும் அனைவரும் அறிந்த பிரபலமானார்.

இவர் தற்போது விமலுடன் மன்னார் வகையறா படத்தில் நடித்து வருகிறார், இவர் இந்த படத்தில் நடிப்பது வெளியான புகைப்படத்தால் தெரிய வந்தது, அது வரை ஜூலி இதை பற்றி வாய் திறக்கவே இல்லை.

மேலும் இவர் தளபதி-62 படத்தில் ஓவியா நடிக்க மறுத்ததால் அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜூலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம், அதை பற்றியும் ஜூலி எதையும் வாய் திறந்து சொல்லவில்லை.

இதை பற்றி நெட்டிசன்கள் தற்போது ஜூலியா இப்படி? எதுவா இருந்தாலும் ட்வீட் போடும் ஜூலி இதையெல்லாம் சொல்லவே இல்லையே என புலம்பி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை அஞ்சலியின் முதல் அடல்ட் படம்!! எல்லை மீறிய காட்சிகள்..!!
Next post நின்றபடி உடலுறவில் ஈடுபடுவது சரியா?…!!