பிக்பாஸ் ஜூலி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் அனைவரும் உச்சகட்ட மகிழ்ச்சியில்…! வைரலாகும் காணொளி..!!
Read Time:1 Minute, 0 Second
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும், அவர் செய்த சில விடயங்களால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.
தற்போது குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்குகிறார்.
ஜூலி தொகுத்து வழங்கி வரும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் அனைவரும் உச்சகட்ட மகிழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
நடுவர் கோகுலின் குழந்தையின் பிறந்த தின கொண்டாட்டத்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது.இதனால், அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக கேக் வெட்டியுள்ளனர். குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
Average Rating