லட்சுமி மேனன் ஸ்லீம் ஆக இதை தான் தினமும் செய்தாராம்- அவரே சொல்கின்றார்..!!
Read Time:1 Minute, 19 Second
லட்சுமி மேனன் பல குடும்ப படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் கடைசியாக தமிழ் சினிமாவில் தலையை காட்டியது றெக்க படத்தில் தான்.
இதை தொடர்ந்து தற்போது பிரபுதேவாவிற்கு ஜோடியாக யங் மங் சிங் படத்தில் நடித்து வருகின்றார், இந்நிலையில் சமீபத்தில் லட்சுமி மேனன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று செம்ம வைரலானது.
இதை நம் தளத்திலேயே அப்டேட் செய்திருந்தோம், அந்த புகைப்படத்தில் லட்சுமி மேனன் செம்ம ஸ்லிம்மாக இருந்தார்.
தற்போது தான் ஸ்லீம் ஆனது குறித்து கூறுகையில் ‘கொஞ்ச நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்தேன், தற்போது படங்களில் கமிட் ஆகி வருகின்றேன்.
உடல் ஸ்லீம்மாக முழு எனர்ஜியோட டான்ஸ் ஆடுவேன், வொர்க் அவுட் எல்லாம் செய்ததே இல்லை, மேலும், அம்மா என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார், அவ்ளோதான்’ என்று கூறியுள்ளார்.
Average Rating