லவ்வர்ஸ் டே ஸ்பெஷலாக விஜய் சேதுபதி திரிஷாவின் ட்ரீட்..!!

Read Time:1 Minute, 5 Second

விஜய் சேதுபதி தற்போது வருடத்திற்கு 6 படங்கள் என டார்கெட் செய்து நடித்து வருகிறார். பிசியாக இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.

இதில் அவர் நடித்துள்ள படங்களில் 96 படமும் ஒன்று. இதில் அவர் மூன்று விதமான கேரக்டர்களில் நடித்துள்ளாராம். திரிஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை சி.பிரேம் இயக்கியுள்ளார்.

அறிமுக இயக்குனரான இவர் நடுவுல் கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாக பணியாற்றியுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளது.

படத்தை காதலர் தினமான ஃபிப்ரவரி 14 ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல் சொத்தையைக் குணமாக்க புதிய வழி..!!
Next post முத்தக் காட்சியால் ஷாக் கொடுத்த மதுரை நடிகை..!! (வீடியோ)