டி.வி. தொகுப்பாளினி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு..!!

Read Time:51 Second

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி என்ற டி.டி(வயது 34). ‘காபி வித் டிடி’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

இவருக்கும், இவரது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்வதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் எடையை குறைத்து சிக்கென்று ஆக வேண்டுமா? தினமும் 5 நிமிடம் இப்படி செய்யுங்க..!! (வீடியோ)
Next post அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த நடிகை..!!