19 வயதில் பேராசிரியரான பெண்: கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்

Read Time:36 Second

அமெரிக்காவை சேர்ந்தவர் அலியா சாபுர். தென்கொரியாவில் சியோலில் உள்ள கோன்குக் பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 19 தான். இவ்வளவு இளம் வயதில் பேராசிரியரான முதல் பெண் இவர் தான். இவருக்கு கின்னஸ் உலக சாதனைப் புத்தகம், `இளம் வயதில் பேராசிரியரான பெண்’ என்ற விருதை அளித்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விம்பிள்டன் டென்னிஸ் 2008: இவனோவிச், ஜான்கோவிக் முன்னிலை
Next post ஈராக் மீது போர் நடத்தியதற்கு பதிலாக அல்கொய்தாவை அழித்து இருக்கவேண்டும்: ஒபாமா சொல்கிறார்