ஹாலிவுட்டுக்கே சவால் விடும் மெர்சலின் VFX மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள்: வீடியோ..!!

Read Time:1 Minute, 15 Second

தேனாண்டாள் ஃப்லிம்ஸின் 100வது படமாக அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்த படம் மெர்சல்.

விஜய் நடித்து வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படம் என்று பெருமையைப் பெற்றது ‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்ற சில சர்ச்சைக்குரிய வசனங்களால் எதிர்ப்பு கிளம்பி, படத்துக்கு நல்ல விளம்பரம் தேடித் தந்தது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற VFX காட்சிகள் மற்றும் Graphics காட்சிகளும் ரசிகர்களால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு படமாக்கப்பட்டிருந்தன.

மேலும், இந்த கிராஃபிக்ஸ் காட்சிகள் உருவாக்க வீடியோ VFX நிறுவனத்தின் சார்பில் நேற்று யூ-ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்..!!
Next post அதுக்கு 10 நிமிட செக்ஸ் ஓ.கே…!!